கிட்டியணை உப்பனாற்று

img

கிட்டியணை உப்பனாற்று கதவணை பணியை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யக் கோரிக்கை

கொள்ளிடம் அருகே கிட்டியணை உப்ப னாற்றின் குறுக்கே ரூ.100 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணியில் பயன்படுத் தப்படும் எம்சாண்ட் எனும் செயற்கை மணலை ஆய்வு செய்ய கோரிக்கை